Map Graph

சேத்துப்பட்டு (சென்னை)

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

சேத்துப்பட்டு, இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை - தாம்பரம் இருப்புப் பாதைக்கு அருகில் உள்ளது. சேத்துப்பட்டு தொடருந்து நிலையத்திற்கும், பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கும் இடையில் ஒரு குளம் உள்ளது, இது நகரத்தில் கடைசியாக எஞ்சியிருக்கும் இயற்கை நீர்நிலைகளில் ஒன்றாகும்.

Read article
படிமம்:Pond_at_Chetput.JPGபடிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:Chetput_Village.jpegபடிமம்:Chetput_Pond1.JPGபடிமம்:Chetput_Pond.jpgபடிமம்:Pond_at_Chetput1.JPGபடிமம்:Commons-logo-2.svg